திகாமடுல்லையிலும் சாதித்தது தேசிய மக்கள் சக்தி : வெளியானது இறுதி முடிவு

Ampara Sri Lanka General Election 2024
By Harrish Nov 15, 2024 06:31 AM GMT
Report

திகாமடுல்ல மாவட்டத்தின் இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி தேசிய மக்கள் சக்தி146,313 வாக்குகளை பெற்று 04 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 46,899 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பறியுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33,911 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சி 33,632 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.  

2020 தேர்தல் முடிவுகள்

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 126,012 வாக்குளையும் 03 ஆசனங்களையும் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 102,274 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 2 ஆசனங்களையும் வெற்றி கொண்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் 43,319 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர்.

தேசிய காங்கிரஸ் கட்சியினர் 38,911 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர்.  

திகாமடுல்ல - சம்மாந்துறை தேர்தல் தொகுதி முடிவுகள் 

நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டம் சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 20,963 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) 12,640 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 9,922 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

புதிய ஜனநாயக முன்னணி (NDF) 7,476 வாக்குகளைப் பெற்றுள்ளது.

திகாமடுல்லையிலும் சாதித்தது தேசிய மக்கள் சக்தி : வெளியானது இறுதி முடிவு | Sl Parliamentary Election Live Results Digamadulla

திகாமடுல்ல - பொத்துவில் தேர்தல் தொகுதி முடிவுகள் 

நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டம் பொத்துவில் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 25,055 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி (NPP) 22,329 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 20,325 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி (NDF) 17,745 வாக்குகளைப் பெற்றுள்ளது.

திகாமடுல்ல - அம்பாறை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல தேர்தல் அம்பாறை தொகுதிக்கான  தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 67, 540 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 22, 887 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 4, 314 வாக்குகளைப் பெற்றுள்ளது.  

புதிய ஜனநாயக முன்னணி (NDF) 2, 763 வாக்குகளைப் பெற்றுள்ளது.

திகாமடுல்ல - கல்முனை தேர்தல் தொகுதி 

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல தேர்தல் கல்முனை தொகுதிக்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 18,165 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 9,650 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 7,352 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி(ITAK) 6,120 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,234 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

திகாமடுல்ல - தபால் மூல வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 17,316 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 2,272 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி(ITAK) 1,899 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி (NDF) 1,326 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 594 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

sri lanka parliament election 2024 digamadulla

அம்பாந்தோட்டையில் ராஜபக்சாக்களின் கோட்டையை தகர்த்த அநுரவின் படை

அம்பாந்தோட்டையில் ராஜபக்சாக்களின் கோட்டையை தகர்த்த அநுரவின் படை

கண்டியில் சரித்திரம் படைத்த அநுர : வெளியான இறுதி முடிவுகள்

கண்டியில் சரித்திரம் படைத்த அநுர : வெளியான இறுதி முடிவுகள்

காலி மாவட்டத்தை தன்வசப்படுத்திய அநுர தரப்பு: வெளியானது இறுதி முடிவு

காலி மாவட்டத்தை தன்வசப்படுத்திய அநுர தரப்பு: வெளியானது இறுதி முடிவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                           
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026