02 மில்லியன் சன்மானம் : இவரைத் தெரியுமா..!

Sri Lanka Police Colombo Sri Lankan Peoples
By Aadhithya May 25, 2024 10:34 AM GMT
Report

கொழும்பில் (Colombo)  பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் என்பவர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த நபர் 1978 ஆம் ஆண்டு பிறந்தவரெனவும் மற்றும் 5 அடி 6 அங்குலம் உயரம் உடையவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

"தைரியமான மனிதர்" இப்ராஹிம் ரைசி : ஹிஸ்புல்லா தலைவர் புகழாரம்

"தைரியமான மனிதர்" இப்ராஹிம் ரைசி : ஹிஸ்புல்லா தலைவர் புகழாரம்

மக்களிடம் உதவி

இந்த நிலையில், அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டு மக்களின் உதவி நாடப்பட்டுள்ளது.

02 மில்லியன் சன்மானம் : இவரைத் தெரியுமா..! | Sl Plolice Searching For An Accused In Colombo

இதனடிப்படையில், சந்தேக நபர் தொடர்பான தகவல்கள் வழங்குவோருக்கு இரண்டு மில்லியன் ரூபா சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிபரால் திறந்து வைக்கப்பட்ட பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம்

அதிபரால் திறந்து வைக்கப்பட்ட பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம்


காவல்துறையினர்

அத்தோடு, தகவல்கள் தருவோரின் பெயர்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

02 மில்லியன் சன்மானம் : இவரைத் தெரியுமா..! | Sl Plolice Searching For An Accused In Colombo

மேலும், அவர் தொடர்பான தகவல் தெரிந்தால் 071-8591753 அல்லது 071-8591774 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011