தமிழ் பொது வேட்பாளர் தெரிவு விரைவில் : சி.வி. விக்னேஸ்வரன் அறிவிப்பு

Sri Lankan Tamils C. V. Vigneswaran Sri Lanka Presidential Election 2024
By Sathangani Aug 01, 2024 06:46 AM GMT
Report

ஜனாதிபதி தேர்தலில் (Presidential Election) தமிழ் மக்கள் சார்பில் களமிறக்கப்படவுள்ள தமிழ் பொதுவேட்பாளரை இவ் வாரத்திற்குள் தெரிவு செய்வோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்றையதினம் (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவது ரணிலுக்கோ, சஜித்துக்கோ அல்லது வேறு எவருக்குமோ ஆதரவை வழங்குவதற்காக அல்ல.

ரணில் களமிறங்கவுள்ள சின்னம்...! வெளியான தகவல்

ரணில் களமிறங்கவுள்ள சின்னம்...! வெளியான தகவல்

பொது வேட்பாளர் தேர்வு

இதில் ரணிலுக்காக என்று கூறுவது முற்றிலும் தவறானது. உண்மையில் எமது தமிழ் மக்களுக்காக அவர்களின் எதிர்காலத்திற்காகவே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

இதில் பொது வேட்பாளர் தேர்வில் பலருடைய பெயர்கள் இருக்கின்றன. அதில் ஒருவரை தேர்வு செய்வதென்றால் மாறி மாறி குற்றசாட்டுகள் எழுகின்ற நிலைமை உள்ளது.

தமிழ் பொது வேட்பாளர் தெரிவு விரைவில் : சி.வி. விக்னேஸ்வரன் அறிவிப்பு | Sl Presidential Election Tamil General Candidate

அதிலும் ஏதாவது ஒரு விதத்தில் தான் நினைக்கின்ற ஒருவர் தான் பொது வேட்பாளராக வர வேண்டுமென யோசிக்கின்றவர்களும் இருக்கின்றனர். அவர்கள் மிடுக்கோடு பேசுகின்றவர்களாக இருக்கின்ற நிலைமையில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் சற்று தாமதமாகிறது.

மேலும், இவர்கள் ஒருவரை சுட்டிக்காட்டி அவரை இணைத்தால் அவர் தான் வரமாட்டேன் என கூறுகின்ற நிலைமையும் உள்ளது.

உண்மையில் ஒருவரை தெரிவு செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஆனாலும் அனேகமாக இந்த வாரத்திற்குள் பொது வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுத்து விடுவோம்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி நிச்சயம்: அனுர உறுதி

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி நிச்சயம்: அனுர உறுதி

கருத்து வெளியிடும் சுமந்திரன் 

இந்த பொது வேட்பாளர் விவகாரத்தை கைவிடச் சொல்லி தூதரகங்களின் அழுத்தம் எதுவும் இல்லை. இந்திய தரப்பின் அழுத்தங்கள் இருப்பதாக எனக்கு தெரியாது.

என்னுடன் இப்படிபட்ட விடயங்களை அவர்கள் கதைப்பது குறைவு. ஏதாவது கலாச்சாரம், சமயம் ரீதியாக தான் கதைப்பார்கள். அதனால் இதைப்பற்றி எனக்கு தெரியாது.

தமிழ் பொது வேட்பாளர் தெரிவு விரைவில் : சி.வி. விக்னேஸ்வரன் அறிவிப்பு | Sl Presidential Election Tamil General Candidate

ஆனால் சுமந்திரன் (M. A. Sumanthiran) தான் இப்பொழுது பெரிய சத்தம் எல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது தாங்கள் எப்படியாவது பொதுவேட்பாளர் நியமிப்பதை நிறுத்துவோம் என்றும் தங்களை துரோகி என்று சொன்னாலும் பயப்படபோவதில்லை என்றெல்லாம் கூறிக்கொண்டு இருக்கிறார்.

இதனைவிட தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டாமென வேறு அழுத்தங்கள் வரவில்லை. ஆனால் சிங்கள வேட்பாளர்களிடையே ஒருவிதமான அச்சமும் பயமும் அருவருப்பும் வந்திருப்பதாக தெரிகிறது.“ என தெரிவித்தார்.  

ஜனாதிபதி வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்திய விஜயதாச ராஜபக்ச

ஜனாதிபதி வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்திய விஜயதாச ராஜபக்ச


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016