ரணில் களமிறங்கவுள்ள சின்னம்...! வெளியான தகவல்

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lanka Presidential Election 2024
By Thulsi Aug 01, 2024 05:30 AM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இதயம் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக வெளியாகிய தகவல்கள் உறுதி செய்யப்பட்டவை இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு ரணில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் றிலையில் அவரது சின்னம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்காக ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படும் சின்னம் தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.

மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு

மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு

உலகில் அன்பின் சின்னம்

அதேவேளை, இதயம் சின்னத்தின் கீழ் எந்த அரசியல் கட்சியும் பதிவு செய்யப்படவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் (Election Commission of Sri Lanka) சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ரணில் களமிறங்கவுள்ள சின்னம்...! வெளியான தகவல் | Ranil Contest Presidential Election New Symbol

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, இதயம் சின்னத்தின் கீழ் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்ய விண்ணப்பித்திருந்ததாகவும், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சின்னமானது, உலகில் அன்பின் சின்னம் மட்டுமே எனவும் அது உண்மையான இதயப் பிரதியல்ல எனவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதயம் சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், அந்த சின்னத்தில் கட்சிகளோ அல்லது சுயேச்சை குழுக்களோ பதிவுசெய்யப்படவில்லை என்பதுடன் அவ்வாறான சின்னத்தில் கட்சியையோ அல்லது சுயேட்சைக்குழுவையோ பதிவுசெய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்சிக்குள் கடும் நெருக்கடி : மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம்

கட்சிக்குள் கடும் நெருக்கடி : மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம்

யாருக்கு ஆதரவு..ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம்

யாருக்கு ஆதரவு..ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம்

மொட்டுவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவு

மொட்டுவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025