கட்சிக்குள் கடும் நெருக்கடி : மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம்

SLPP Sri Lankan political crisis Sri Lanka Presidential Election 2024
By Sathangani Jul 31, 2024 03:41 AM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் இன்று (31) அறிவிக்கப்படவிருந்த நிலையில், மேலும் சில நாட்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாகவே முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை கட்சியிலிருந்து விலகிச் செல்லும் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்குப் பதிலாக புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தல்: மகிந்தவை எச்சரிக்கும் ரணிலின் புதிய ஆதரவாளர்கள்!

ஜனாதிபதித் தேர்தல்: மகிந்தவை எச்சரிக்கும் ரணிலின் புதிய ஆதரவாளர்கள்!


புதிய தீர்மானங்கள் 

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சிக்குள் கடும் நெருக்கடி : மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் | Slpp Presidential Candidate Anouncement Late

மேலும், தற்போதைய நெருக்கடி நிலைக்குத் தீர்வு காணும் வகையில் இதன்போது பல தீர்மானங்கள் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தவுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில்

மகிந்தவுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில்

சிதறிய மொட்டு கட்சி: ரணில் பக்கம் சாயும் நூற்றுகணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

சிதறிய மொட்டு கட்சி: ரணில் பக்கம் சாயும் நூற்றுகணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026