ரணிலுக்கு தமிழரசுக்கட்சி ஆதரவளிக்குமா..! யாழில் அமைச்சர் கேள்வி

Ilankai Tamil Arasu Kachchi Dr Ramesh Pathirana Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Laksi Jul 17, 2024 11:26 AM GMT
Report

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் அதிபர் தேர்தல் நடாத்தப்பட உள்ளதாக முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் (Eswarapatham Saravanapavan) தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (17) சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் (Ramesh Pathirana) இடம்பெற்ற சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நிச்சயமாக போட்டியிடுவார். 

வைத்தியர் அர்ச்சுனாவிற்கெதிரான பணிப்புறக்கணிப்பு போராட்டம்: வெளியான தகவல்

வைத்தியர் அர்ச்சுனாவிற்கெதிரான பணிப்புறக்கணிப்பு போராட்டம்: வெளியான தகவல்

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் அதிபர் தேர்தல் நடாத்தப்படவுள்ளது. இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமா என ரமேஷ் பத்திரன கேட்டார்.

ரணிலுக்கு தமிழரசுக்கட்சி ஆதரவளிக்குமா..! யாழில் அமைச்சர் கேள்வி | Sl Presidential Electoin I Saravanabhavan Speech

இதன்போது, எமது கட்சி பிரதான வேட்பாளர்களுடன் எமது அதிகாரப்பகிர்வு உட்பட உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி எமது மத்திய குழு முடிவெடுக்கும்.

அதிபர் தேர்தல் : நாமல் வெளியிட்ட அறிவிப்பு

அதிபர் தேர்தல் : நாமல் வெளியிட்ட அறிவிப்பு

தமிழ் பொதுவேட்பாளர் 

இதேவேளை எமது மத்தியில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் நிலவுகின்ற கருத்தியலையும் அவருக்கு தெளிவுபடுத்தினேன். 

ரணிலுக்கு தமிழரசுக்கட்சி ஆதரவளிக்குமா..! யாழில் அமைச்சர் கேள்வி | Sl Presidential Electoin I Saravanabhavan Speech

மேலும்,  யாழ்ப்பாண மக்கள் தமது வாக்குகளை வழங்குவது அவர்களுடைய உரிமை தொடர்பானது என ஈஸ்வரபாதம் சரவணபவன் மேலும் தெரிவித்துள்ளார்.

மகிந்தவை பாராட்டிய அனுரகுமார : நாமல் வெளியிட்ட தகவல்

மகிந்தவை பாராட்டிய அனுரகுமார : நாமல் வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGallery
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி