வைத்தியர் அர்ச்சுனாவிற்கெதிரான பணிப்புறக்கணிப்பு போராட்டம்: வெளியான தகவல்

Jaffna SL Protest Northern Province of Sri Lanka
By Laksi Jul 17, 2024 09:20 AM GMT
Report
Courtesy: தமிழரசு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவை வெளியேற்றுமாறு கோரி  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் சில மணிநேரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று (17) காலை 08 மணி முதல் முன்னெடுக்க இருந்த பணிப்புறக்கணிப்பை சில மணி நேரங்களுக்கு பிற்போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்றகோரி இன்றைய தினம் காலை 08 மணி முதல் பணிப்புறக்கணி்ப்பை  முன்னெடுக்கவுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்றைய தினம் (16) அறிவித்திருந்தது.

சாவகச்சேரி வைத்தியசாலையின் தற்போதைய நிலை...! விளக்கமளிக்கும் பதில் வைத்திய அத்தியட்சகர்

சாவகச்சேரி வைத்தியசாலையின் தற்போதைய நிலை...! விளக்கமளிக்கும் பதில் வைத்திய அத்தியட்சகர்

தடை உத்தரவு 

இந்தநிலையில், தமது பணிப்புறக்கணிப்பை கைவிட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடி, நகர்த்தல் பத்திரம் மூலம் வைத்தியர் அர்ச்சுனாவை விடுதியில் இருந்து வெளியேற்றக் கோரி கட்டளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக 05 வழக்குகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சரி நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

வைத்தியர் அர்ச்சுனாவிற்கெதிரான பணிப்புறக்கணிப்பு போராட்டம்: வெளியான தகவல் | Chavakachcheri Hospital Issue Dr Archuna Protest

இதனையடுத்து நடைபெற்ற விசாரணைகளின் பின்னர், வைத்தியரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நடவடிக்கைகளில் ஈடுபட நீதிமன்றம் தடை விதித்ததோடு, அவரை 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தலா 5 சரீரப் பிணைகளில் விடுவித்தது.

அத்துடன் வைத்திய சாலையின் சுமூகமான செயற்பாட்டிற்காக, வைத்தியர் அர்ச்சனாவை வைத்தியசாலையின் நிர்வாக செயல்பாடுகளில் தலையிடவும், வைத்தியசாலைக்குள் நுழையவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் வைத்தியசாலையின் விடுதிக்குள் தங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கினர்.

இந்தநிலையில், குறித்த விடயத்தில் சாவகச்சேரி வைத்தியசாலை விடுதி வைத்தியசாலை வளாகத்திற்கு உள்ளே அமைந்துள்ளது என்ற காரணத்தை குறிப்பிட்டு வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடிவு எட்டப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழு விஜயம்

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழு விஜயம்

பணிப்புறக்கணிப்பு போராட்டம்

இதன் காரணமாக காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நான்கு மணி நேரத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது.

வைத்தியர் அர்ச்சுனாவிற்கெதிரான பணிப்புறக்கணிப்பு போராட்டம்: வெளியான தகவல் | Chavakachcheri Hospital Issue Dr Archuna Protest

நீதிமன்றத்தின் ஊடாக சாதகமான முடிவுகள் கிடைக்கபெறாதவிடத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை கிளையினர் மீண்டும் இன்று மதியம் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண ( (Ramesh Pathirana) மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் வெளியில் செல்வதற்கே வெட்கப்படும் வைத்தியர்கள்

யாழ்ப்பாணத்தில் வெளியில் செல்வதற்கே வெட்கப்படும் வைத்தியர்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025