இலங்கையின் பொருளாதார நெருக்கடி : மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை

Human Rights Commission Of Sri Lanka Sri Lanka Economic Crisis Sri Lanka
By Sathangani Jan 12, 2024 10:59 AM GMT
Report

பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் அறிக்கையில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில், அரசாங்கத்தின் ஒடுக்குமுறை கொள்கைகளும் பலவீனமான சமூக பாதுகாப்பும் பலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்


ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடு

அதிபர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் தொடர்ந்தும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை ஒடுக்கிவருகின்றது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி : மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை | Sl Response To Economic Crisis Undermined Rights

இதேவேளை சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான பாரபட்ச கொள்கைகளை அரசாங்கம் தொடர்ந்தும் பின்பற்றுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மில்லியன் கணக்கானவர்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்புவதற்காக போராடுகின்றனர் என தெரிவித்துள்ளதுடன், இதற்கு ஊழலும் பொறுப்புக்கூறாத ஆட்சியுமே காரணம் என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் பல பகுதிகளில் நாளை 16 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பில் பல பகுதிகளில் நாளை 16 மணித்தியால நீர்வெட்டு


உணவுப் பாதுகாப்பின்மை

வறிய நிலையில் உள்ளவர்கள் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் தற்போதைய அரசாங்கம் பதில் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி : மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை | Sl Response To Economic Crisis Undermined Rights

17 வீதமான மக்கள் ஒரளவு அல்லது கடும் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கும் நிலை இலங்கையில் காணப்படுகின்றது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கு- கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் குடும்பத்தவர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பினை மிரட்டல்களை தொடர்ந்தும் எதிர்நோக்குகின்றனர் எனத் தெரிவித்துள்ளது.

ஆலயங்கள் உட்பட தமிழ், முஸ்லீம் மக்களின் சொத்துக்களை இலக்கு வைக்கும் காணி அபகரிப்பு கொள்கையை அரசாங்க அமைப்புகள் முன்னெடுக்கின்றன எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025