சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு(photos)
minister
gotabaya
slfp
shantha bandara
By Sumithiran
விவசாய இராஜாங்க அமைச்சராக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இன்று பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
முன்னதாக விவசாய இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த சஷீந்திர ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சாந்த பண்டார இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சாந்த பண்டாரவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.




5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி