கொழும்பில் நாளை சமூக வலைத்தளங்கள் முடக்கமா..! தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு விசேட அறிப்பு

Colombo SL Protest Sri Lanka Social Media
By Vanan Jul 08, 2022 03:20 PM GMT
Report

கொழும்பில் நாளை சமூக வலைத்தளங்கள் முடக்கமா?

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு விசேட அறிப்பொன்றை விடுத்தள்ளது.

நாளை காலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை கொழும்பு மாநகரில் தொலைபேசி வலையமைப்புக்களை தொலைபேசி உரையாடலுக்கு மாத்திம் மட்டுப்படுத்துமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கு கடிதம் ஒன்றை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

உண்மைக்கு புறம்பான தகவல்

கொழும்பில் நாளை சமூக வலைத்தளங்கள் முடக்கமா..! தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு விசேட அறிப்பு | Social Media Calls Shut Down In Colombo Tomorrow

இவ்வாறு தெரிவிக்கப்படும் செய்தியை அதன் தலைவர் ஜயந்த டீ சில்வா நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இப்படியான கடிதம் எங்கும் விநியோகிக்கப்படவில்லை. சமூக வலைத்தளங்களை முடக்கும் எண்ணம் எமக்க இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.  

 9 மணி முதல் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான தகவல்


Gallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025