மருமகனின் தாக்குதலால் மாமனார் ஸ்தலத்தில் பலி!

Sri Lanka Police Ampara Sri Lanka Police Investigation
By Sathangani Jul 21, 2024 05:04 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

அம்பாறை (Ampara) மாவட்டம் சாய்ந்தமருது காவல்துறை பிரிவிற்குபட்ட பகுதியில் மருமகனின் தாக்குதலினால் மாமனார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாய்ந்தமருது - வொலிவேரியன் கிராமத்தில் இன்று (21) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை சந்தேக நபரான 32 வயதுடைய றிஸ்வி முகமட் அன்சார் என்பவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

காவல்துறையினர் விசாரணை

தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த 62 வயதுடைய மீராசாயிப் சின்னராசா என்பவரின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மருமகனின் தாக்குதலால் மாமனார் ஸ்தலத்தில் பலி! | Son In Law S Attack Kills Father In Law In Amparai

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த கல்முனை உதவி காவல்துறை அத்தியட்சகர் விசாரணைகளை மேற்கொண்டார்.

அத்துடன் அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வாகனம் அதிகாலையில் விபத்து : 7 பேர் காயம்

யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வாகனம் அதிகாலையில் விபத்து : 7 பேர் காயம்

இருவருக்கும் இடையில் முரண்பாடு

திருமணமான தனது மகளை விவாகரத்து செய்ய தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடே கொலையில் முடிவடைந்துள்ளதாக அடிப்படை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருமகனின் தாக்குதலால் மாமனார் ஸ்தலத்தில் பலி! | Son In Law S Attack Kills Father In Law In Amparai

மேலும் இவ்விடயத்தினால் அடிக்கடி மாமனாருக்கும் மருமகனுக்கும் ஏற்பட்டுவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குறித்த சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் சாய்ந்தமருது காவல் நிலையத்திலும் இரு வேறு குற்றச்சாட்டுகளுக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு புறநகர் பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலம்: தீவிர விசாரணையில் காவல்துறையினர்

கொழும்பு புறநகர் பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலம்: தீவிர விசாரணையில் காவல்துறையினர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

  

நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024