தென்னிலங்கையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண் மந்திரவாதி! சிக்கிய இராணுவ அதிகாரி
Army
Colombo
South SriLanka
By Chanakyan
தென்னிலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண் மந்திரவாதி ஒருவரை கொழும்புக்கு அழைத்து வந்தமை தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அநுராதபுரம் ஞானக்கா எனப்படும் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு சோதிட ஆலோசனை சொல்லும் பெண் மந்திரவாதியை கொழும்பிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்