பதவி விலகுகிறார் தென் மாகாண ஆளுநர்
Basil Rajapaksa
Ranil Wickremesinghe
Southern Province
By Sumithiran
தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே அந்தப் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, மே மாதம் 2ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவரது பதவி விலகல் கடிதம் அதிபர் செயலாளரிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொடுக்கப்பட்ட பதவி விலகல் கடிதம்
கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி இந்த கடிதத்தை அவர் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பதவியை விட்டு பாதுகாப்பாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தென் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன
தற்போது வடமேற்கு ஆளுநராக கடமையாற்றும் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி