தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு! சஜித்தை சந்திக்கும் ரணில்
UNP
Sajith Premadasa
SJB
SriLanka
Ranul Wikramasingha
By Chanakyan
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாட்டை முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய மேற்கொண்டுள்ளார்.
இன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் எனவும் இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் இதர கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி