அமெரிக்காவின் பொய்யான அறிக்கை! ஸ்பெயின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

United States of America Spain Middle East Iran-Israel War
By Dilakshan Mar 05, 2026 12:06 AM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

புதிய இணைப்பு

மத்திய கிழக்குப் போர் குறித்த தனது நாட்டின் நிலைப்பாடு மாறவில்லை என்று ஸ்பெயினின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் ஆல்பிரெஸ் அறிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க இராணுவத்துடன் ஒத்துழைக்க ஸ்பெயின் ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட்டின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட அறிக்கையை தாம் கடுமையாக நிராகரிப்பதாகவும், போர் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

முதலாம் இணைப்பு

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவை ஆதரிக்க ஸ்பெயின் முடிவு செய்துள்ளதாக அமெரிக்க பத்திரிகை செயலாளர் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈரானில் இருந்து கத்தாருக்கு வந்த அழைப்பு! பின்னர் நடந்த சம்பவம்

ஈரானில் இருந்து கத்தாருக்கு வந்த அழைப்பு! பின்னர் நடந்த சம்பவம்


முடிவுக்கான காரணம் 

நேற்று (04) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேவையான உதவிகளை வழங்காததற்காக ஸ்பெயினை கடுமையாக விமர்சித்ததொடர்ந்து மேற்படி முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் பொய்யான அறிக்கை! ஸ்பெயின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு | Spain To Support Us In The War Against Iran

இந்த நிலையில், ஸ்பெயின் பிரதமர் நேற்று (04) ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டு, தான் போருக்கு எதிரானவர் என்று அறிவித்துள்ளார்.

 சர்வதேச சட்டத்தின் வீழ்ச்சி

இது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும், உக்ரைன் மற்றும் காசா போர்களில் செய்தது போல் இந்த சந்தர்ப்பத்திலும் செயல்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் பொய்யான அறிக்கை! ஸ்பெயின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு | Spain To Support Us In The War Against Iran

மக்களைப் பாதுகாக்கும் சர்வதேச சட்டத்தின் வீழ்ச்சியை தான் நிராகரிப்பதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.

2003 இல் தனது ஆட்சியாளர்கள் செய்த தவறுகளை தனது நாடு மீண்டும் செய்யாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானுக்கு சிறிதும் அஞ்சாமல் இஸ்ரேல் செய்யும் காரியம்! பணயம் வைக்கப்படும் உயிர்கள்

ஈரானுக்கு சிறிதும் அஞ்சாமல் இஸ்ரேல் செய்யும் காரியம்! பணயம் வைக்கப்படும் உயிர்கள்


மத்தியக் கிழக்கில் ஓடும் இரத்த ஆறு: ஈரானின் அதிகார மையங்களை வேரறுக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்

மத்தியக் கிழக்கில் ஓடும் இரத்த ஆறு: ஈரானின் அதிகார மையங்களை வேரறுக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
நன்றி நவிலல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
நன்றி நவிலல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025