ஸ்பெயினில் 69 பேரின் உயிரைப் பறித்த தொடருந்து விபத்து: பதவி விலகினார் போக்குவரத்து அமைச்சர்
Spain
Accident
Train
By Sindu
ஸ்பெயினில் நடந்த கோர ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று, அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்டே தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் மத்திய மாகாணமான டோலெடோவில், கடந்த வாரம் புதன்கிழமை (28) காலை மாட்ரிட் நகரத்தில் இருந்து செவில் நோக்கிச் சென்ற அதிவேக தொடருந்து ஒன்று நின்றுகொண்டிருந்த மற்றொரு ரயிலின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
69 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில், தொடருந்தின் இரு பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், அந்த தொடருந்துகளில் பயணித்த சுமார் 69 பேர் உயிரிழந்தனர்.

இந்தக் கோர தொடருந்து விபத்துக்குப் பொறுப்பேற்று, போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் பதவி விலகியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
13ம் ஆண்டு நினைவஞ்சலி