அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை
government
staff
Special Advance
By Vanan
அரச பணி புரிபவர்களுக்கு விசேட முற்பணத் தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான சுற்றுநிரூபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பொது சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விசேட முற்பணத் தொகையை வழங்கும் நடவடிக்கை ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி