யாழ். சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
Nimal Siripala De Silva
Jaffna International Airport
By Jaso
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவலொன்று வெளியாகியுள்ளது.
இதன்படி விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகளின் விமானமேறல் வரிச்சலுகை காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வரிச்சலுகை காலம் நீடிப்பு

இந்த அனுமதி மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதுடன் துறைமுகம் கப்பல்துறை மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
மரண அறிவித்தல்