ஈரானின் கோர தாக்குதல் - கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்த இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி

Sri Lanka Iran-Israel Cold War World War III Iran-Israel War
By Raghav Jun 16, 2025 04:10 AM GMT
Report

புதிய இணைப்பு

ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த சம்பவம் இன்று (16) காலை பினைக் பிராக் (Bnei Brak) பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இரண்டாம் இணைப்பு

இஸ்ரேலின் டெல் அவிவ், ஐஃபா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்களில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஈரானின் கோர தாக்குதல் - கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்த இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி | Special Announcement For Sri Lankans

எனினும் அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.

காயமடைந்த பெண் இஸ்ரேலின் பேட் யாம் பகுதியில் பணிபுரிந்தவர் என தெரியவந்துள்ளது.

தொடரும் பதற்றம் : இஸ்ரேலுக்குள் புகுந்த ஈரானின் இரும்பு பறவைகள்

தொடரும் பதற்றம் : இஸ்ரேலுக்குள் புகுந்த ஈரானின் இரும்பு பறவைகள்

முதலாம் இணைப்பு

 ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வருவதால் இலங்கையர்களுக்கு இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஈரானின் கோர தாக்குதல் - கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்த இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி | Special Announcement For Sri Lankans

அந்த அறிக்கையில், ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக, விமானப் பயணம் தடைசெய்யப்பட்டுள்ளதனால் இஸ்ரேலுக்கு வரும் மற்றும் புறப்படும் இலங்கையர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் விமானப் பயணங்களை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தாக்குதல் நடத்தும் தரப்பினரிடமிருந்து ஏவப்படக்கூடிய ஏவுகணைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பாக வீடுகளில் இருக்கவும் தூதரகம் அறிவுறுத்துகிறது.

இஸ்ரேலை துவம்சம் செயும் ஈரான் : புடினுக்கு பறந்த அவசர அழைப்பு

இஸ்ரேலை துவம்சம் செயும் ஈரான் : புடினுக்கு பறந்த அவசர அழைப்பு

அவசர உதவி

இஸ்ரேலும் அனைவரையும் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், போக்குவரத்தையும் நிறுத்தியுள்ளது.

ஈரானின் கோர தாக்குதல் - கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்த இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி | Special Announcement For Sri Lankans

இலங்கையர்கள் எப்போதும் குடிநீரையும் உலர் உணவையும் தங்களிடம் வைத்திருக்குமாறும், தூதரக அதிகாரிகளை 24 மணி நேரமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இலங்கையர்களுக்கு அவசர உதவிகளை வழங்க பின்வரும் தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளது.

📌 இலங்கை தூதரகம் - இஸ்ரேல்

▪️ +94 71 844 7305 - துணைத் தூதரகத் தலைவர்

▪️ +94 71 683 3513 - ஆலோசகர் (தொழிலாளர் நலன்)

▪️ +94 71 974 2095 - இரண்டாம் செயலாளர் (தொழிலாளர் நலன்)

(வாட்ஸ்அப் - அவசரநிலைகள் மட்டும்)

📌இலங்கை தூதரகம் - தெஹ்ரான்

▪ கே.ஜி.யு. லக்மல், பொறுப்பாளர் அ.ஐ. - +98 939 205 5161

(வாட்ஸ்அப் - அவசரநிலைகள் மட்டும்)

யாழ் காவல்துறையினரை மிரள வைத்த தொலைபேசி அழைப்பு: அதிர்ச்சியில் அதிகாரிகள்

யாழ் காவல்துறையினரை மிரள வைத்த தொலைபேசி அழைப்பு: அதிர்ச்சியில் அதிகாரிகள்

பழிவாங்கும் படலம்..! மரண பயம் காட்டும் ஈரான் - இஸ்ரேலில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

பழிவாங்கும் படலம்..! மரண பயம் காட்டும் ஈரான் - இஸ்ரேலில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்