அமைச்சர் பஸில் வெளியிட்ட விசேட வர்த்தமானி
tax
basil rajapaksha
gazzte
By Sumithiran
உணவு பொருட்கள் சிலவற்றுக்கு விசேட வியாபார பண்ட வரியை நிதியமைச்சு விதித்துள்ளது. இவ்வாறு விதிக்கப்பட்ட பண்ட வரி தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று(12) முதல் எதிர்வரும் ஒரு வருடத்துக்கு அமுலாகும் வகையில் இந்த வரிவிதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நெத்தலி மற்றும் கருவாடு கிலோவொன்றுக்கு 100 ரூபாவும், வெந்தயம் கிலோவொன்றுக்கு 50 ரூபாவும், குரக்கன் மா கிலோவொன்றுக்கு150 ரூபாவும், கடுகு கிலோவொன்றுக்கு 62 ரூபாவும் விசேட வரியாக விதிக்கப்படவுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி