வெளியானது புலமைப்பரிசில் பரீட்சை அட்டவணை - கல்வியமைச்சின் விசேட அறிவிப்பு
Ministry of Education
Sri Lanka
By Dharu
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான கால அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது .
இம்மாதம் 18ஆம் (18.12.2022) மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும், உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பாடசாலைகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகள் தொடங்குவதற்கும் முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ள திகதிகள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாம் தவணை விடுமுறை

இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், உயர்தரப் பரீட்சை ஜனவரி 23, 2023 முதல் பெப்ரவரி 17, 2023 வரை நடைபெற உள்ளது.
இதேவேளை, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணை திகதிகள் மற்றும் விடுமுறைகள் தொடர்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி