ஹோர்முஸ் நீரிணையை மூட முயற்சித்தால்...! ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

United States of America Iran Middle East World Strait of Hormuz
By Shalini Balachandran Jul 08, 2026 08:03 PM GMT
Report

ஈரான் நாடு ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூட முயற்சித்தால் அதற்கு எதிராக அமெரிக்க இராணுவம் பதில் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (J.D. Vance) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் தெரிவித்த ஜே.டி. வான்ஸ், ஈரான் இந்த நீரிணையை மூட முயன்றால் அதற்கு அமெரிக்க இராணுவத்தின் தரப்பில் இருந்து தகுந்த பதிலடி கொடுக்கப்படும் அதுதான் முடிவு என தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறை மோதலைக் கட்டுப்படுத்த STF நுழைந்ததில் தாமதம்...! வெளியான காரணம்

நீர்கொழும்பு சிறை மோதலைக் கட்டுப்படுத்த STF நுழைந்ததில் தாமதம்...! வெளியான காரணம்

அடிப்படை ஒப்பந்தம்

நாங்கள் செய்துகொண்ட அடிப்படை ஒப்பந்தம் என்னவென்றால் நீங்கள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால் நாங்கள் எங்கள் முற்றுகையை நீக்குவோம் என்பதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் நீங்கள் கப்பல்கள் மீது சுட்டாலோ அல்லது தாக்கினாலோ நாங்கள் திருப்பி அடிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை மூட முயற்சித்தால்...! ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை | Vance Threatens Iran Over Hormuz Closure

அவர்கள் இந்த ஒப்பந்தத்தைப் பின்பற்றலாம் அல்லது நேற்று இரவு என்ன நடந்ததோ அதே போன்றதொரு விளைவை எதிர்கொள்ளலாம் என ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அந்த கடல் வழியைத் திறந்து கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தும் வரை இது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வனவிலங்கு பாகங்கள் விற்பனை: சிக்கிய நகைக்கடை உரிமையாளர் - மில்லியன் ரூபா அபராதம்

வனவிலங்கு பாகங்கள் விற்பனை: சிக்கிய நகைக்கடை உரிமையாளர் - மில்லியன் ரூபா அபராதம்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள்...! வெளியான தகவல்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள்...! வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026