தேர்தல்கள் ஆணையாளரின் அதிரடி நகர்வு
Election Commission of Sri Lanka
Sri Lanka
Election
By Sumithiran
உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுமா இல்லையா என கட்சிகளிடையே விவாதம் இடம்பெற்றுவரும் நிலையில் தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன்படி பொது வளங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான புகார்களை பெற்றுக்கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் சிறப்பு அலுவலகத்தை அமைத்துள்ளது.
அத்துடன் முறைப்பாடுகளை தெரிவிக்க தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு,



கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 15 மணி நேரம் முன்
