பூஸா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை

Sri Lanka Police Sri Lanka Police Investigation Prisons in Sri Lanka
By Aadhithya Jul 08, 2024 12:43 PM GMT
Report

பூஸா உயர் பாதுகாப்பு (High Security Prison Boossa) சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விசேட சோதனை நடவடிக்கையானது நேற்று (7) மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் பூஸா சிறைச்சாலையின் வைத்தியசாலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் குறி்த்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யுக்திய நடவடிக்கையில் சிக்கிய நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள்

யுக்திய நடவடிக்கையில் சிக்கிய நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள்

மேலதிக விசாரணை

இதன்போது சீமெந்து மற்றும் தலையணைகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பூஸா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை | Special Raid Uncovers Phones In Boossa Prison

இந்தநிலையில், கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் ஏற்றிய குற்றச்சாட்டு : நான்கு டிப்பர்களுடன் சாரதிகள் கைது...!

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் ஏற்றிய குற்றச்சாட்டு : நான்கு டிப்பர்களுடன் சாரதிகள் கைது...!

கொழும்பு மாணவன், மாணவி மரணத்தில் தொடரும் மர்மம்: புதிய கோணத்தில் விசாரணை

கொழும்பு மாணவன், மாணவி மரணத்தில் தொடரும் மர்மம்: புதிய கோணத்தில் விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026