வீட்டில் துளசி செடி தானாக முளைத்தால் என்ன காரணம் தெரியுமா...!
துளசி செடியை வீட்டில் சரியான இடத்தில் வைத்து வளர்ப்பதால் பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்பது பொதுவான ஒரு நிலைப்பாடு.
துளசி செடி என்பது இந்துக்களுக்கு மிகவும் புனிதமான செடி என்பதுடன் மருத்துவ குணங்கள் பல கொண்டுள்ள மூலிகையாகும்.
இந்தநிலையில், பல நன்மைகளை கொண்டுள்ள இந்த துளசி செடி தானாக வீட்டில் வளர்வதால் என்ன நடக்கும் என்பது தொடர்பில் பதிவில் பார்க்கலாம்.
கஷ்டங்கள்
துளசி செடி, தானாக முளைத்து வளர்ந்தால் குடும்பத்திற்கு மகாலட்சுமியின் அருள் அதிகம் இருக்கின்றது என நம்பப்படுகின்றது.

வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள், பிரச்சனைகள் மற்றும் கஷ்டங்கள் அனைத்தும் விலக போகின்றது எனவும் நம்பப்படுகின்றது.
அத்தோடு, பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்க போகின்றது எனவும் அர்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 10 மணி நேரம் முன்