பலருக்கும் தெரியாத உண்மை : காசியில் எரிக்க முடியாத ஐந்து சடலங்கள்

Uttar Pradesh Lord Shiva
By Raghav Apr 14, 2025 03:40 PM GMT
Report

புனித தலங்களில் முதன்மையாக கருதப்படும் காசி முக்திக்கு பெயர் பெற்றது. காசிக்கு சென்றால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதனால் வயதானவர்கள் காசிக்கு செல்வதை அதிகம் விரும்புவர். மேலும் இறந்தவர்களை காசியில் எரிப்பதன் மூலம் அவர்கள் நேராக சொர்க்கத்திற்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் குறிப்பிட்ட 5 பேர்களின் சடலங்களை காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பது பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.

கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கம் பாயும் நதி எங்கு உள்ளது தெரியுமா?

கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கம் பாயும் நதி எங்கு உள்ளது தெரியுமா?

கடவுளின் வடிவம்

பலருக்கும் தெரியாத உண்மை : காசியில் எரிக்க முடியாத ஐந்து சடலங்கள் | Spiritual Significance Of Kashi

1. சாதுக்கள் - சாதுக்களின் உடல்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்படுகின்றன அல்லது தரையில் புதைக்கப்படுகின்றன. எரிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

2. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் - இந்த வயதுக்குள் இறந்த குழந்தைகள் தகனம் செய்யப்படுவதில்லை, ஏனெனில் அவற்றை கடவுளின் வடிவமாக கருதுகிறார்கள்.

பலருக்கும் தெரியாத உண்மை : காசியில் எரிக்க முடியாத ஐந்து சடலங்கள் | Spiritual Significance Of Kashi

3. கர்ப்பிணிப் பெண்கள் - கர்ப்பிணிப் பெண்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதால் வயிறு வெடிக்கக்கூடும். இதனால் அவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதில்லை.

4. பாம்பு கடித்து இறந்தவர்கள் - பாம்பு கடித்த உடல்களில் மூளை 21 நாட்கள் உயிருடன் இருக்கும் என்பதால், அவற்றை தண்ணீரில் மிதக்க விட்டால் அவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என நம்பப்படுகிறது. இதனால் இவர்களை இங்கே எரிக்காமல் தண்ணீரில் மிதக்கவிடப்படுவார்களாம்.

5. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் - இவர்களை தகனம் செய்வதன் மூலம், நோய் பரவும் என்பதால், அவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதில்லை.        

பொலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

பொலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020