ஆபத்தான கட்டத்தை எட்டிய போர்! பூமியை பிளக்கப் போகும் இஸ்ரேல்

Israel-Hamas War Gaza
By Vanan Oct 28, 2023 09:13 AM GMT
Report

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலானது ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் ரகசிய ஆயுதம் ஒன்றை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காசா மீது இஸ்ரேல் கடந்த 7ஆம் திகதி முதல் கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

எனினும், காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு உள்ள சுரங்கங்கள் இஸ்ரேலுக்கு கடும் சவாலாக உள்ளது.

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: ஹமாஸின் முக்கிய தலைவர் பலி

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: ஹமாஸின் முக்கிய தலைவர் பலி

புதுமையான ஆயுதம்

எனவே, இந்தச் சுரங்கங்களை முடக்கும் விதமாக புதுமையான ஆயுதம் ஒன்றை இஸ்ரேல் தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆபத்தான கட்டத்தை எட்டிய போர்! பூமியை பிளக்கப் போகும் இஸ்ரேல் | Sponge Bomb Israels New Weapon Hamas Underground

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தரைவழி தாக்குதலுக்கு தயாராக இருக்கும் இஸ்ரேல், காசா நகருக்குள் பீரங்கிகளுடன் நேற்றும்(28) நுழைந்துள்ளது. எனினும், இஸ்ரேலுக்கு மிகப்பெரும் சவால இருப்பது ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கங்கள் தான். பல பணையக் கைதிகளை இந்த சுரங்கங்களில் தான் ஹமாஸ் அமைப்பினர் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

80 மீட்டர் ஆழத்தில் பல நூறு கி.மீட்டர்களுக்கு ஹமாஸ் இயக்கத்தினருக்கு சுரங்கங்கள் உள்ளன. பாதாள உலகம் என்று சொல்லப்படும் அளவுக்கு ஹமாஸ் அமைப்பினருக்கு இந்தச் சுரங்கங்கள் முக்கிய பாதுகாப்பு கேடயமாக உள்ளது.

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினரின் சவாலை எதிர்கொள்ள இஸ்ரேல் ரகசிய ஆயுதம் ஒன்றை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மும்முனை தாக்குதலால் நிர்மூலமாகும் காசா : அதிகரிக்கும் மரண ஓலம்

மும்முனை தாக்குதலால் நிர்மூலமாகும் காசா : அதிகரிக்கும் மரண ஓலம்

இஸ்ரேலின் திட்டம்

அதாவது "sponge bombs" எனப்படும் புதிய குண்டுகளை இஸ்ரேல் தயாரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்பாஞ்ச் குண்டுகள் உடனடியாக வெடித்து நுரைகளை வெளியேற்றும். உடனடியாக இது அப்பகுதி முழுவதும் பரவி பிறகு கடினமான திரை போன்று மாறிவிடுமாம்.

இந்த இரசாயன குண்டுகளை இஸ்ரேல் பரிசோதித்து வருவதாக த டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த இரசாயன குண்டுகளில் வெடிபொருள் எதுவும் இருக்காது. ஆனால், இடைவெளிகள் அல்லது சுரங்கங்களில் வாயில்களை முற்றிலும் சீல் வைக்க பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

இஸ்ரேல் - காசா : போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்

இஸ்ரேல் - காசா : போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்

ஹமாஸ் அமைப்பினர் சுரங்கங்களில் இருந்து தாக்குதலை முன்னெடுப்பதை முடக்கும் விதமாக இந்த இரசயான குண்டுகளை பயன்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இஸ்ரேல் கண்டுபிடித்து வைத்திருக்கும் இந்தப் புதிய கருவிகள் பிளாஸ்டிக் கண்டெயினரில் பாதுகாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.


YOU MAY LIKE THIS 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011