அமெரிக்க நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இலங்கை! வெளியான பின்னணி
america
gotabhaya
srlanka
By Vasanth
அமெரிக்காவைச் சேர்ந்த பாத்பைண்டர் எனும் அமைப்பே தற்போது இலங்கையை கட்டுப்படுத்தி வருகிறது என சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வசந்த பண்டார, வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பாத்பைண்டர் அமைப்பு இலங்கையை கட்டுப்படுதுவது என்பது, அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. நாட்டில் ஆட்சி செய்வதற்கு ஈடானது என வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்