தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி - ஊடகங்கள் மத்தியில் டக்ளஸ்!

Ampara Douglas Devananda Sri Lanka Tamil National Alliance LTTE Leader
By Kalaimathy Jun 23, 2022 04:59 AM GMT
Report

தமிழ் பேசும் மக்களின் தேசிய தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், எம்.எச்.எம். அஷ்ரப் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரே எனவும், இம்மூவரையும் தான் நான் தமிழ் பேசும் மக்களின் தேசிய தலைவர்களாக கருதுகின்றேன் என கடற்றொழில் வள அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் குறித்த துறைமுகத்தை பார்வையிடச் சென்றிருந்தார். அதன் போதே  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

இவர்களே தேசியத் தலைவர்கள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி - ஊடகங்கள் மத்தியில் டக்ளஸ்! | Sri Lanka Amparai Douglas Press Meet Ltte Peoples

பலரும் பலதை கதைக்கலாம். எனக்கு அதை பற்றி அக்கறை இல்லை. முன்னர் ஒரு தேசிய தலைவர் ஒருவர் இருந்தவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். வடகிழக்கு உட்பட மலையகத்திலும் 3 தேசிய தலைவர்கள் இருந்தனர்.

இது நான் சொல்கின்ற தேசிய தலைவர்கள். வேறு நபர்கள் வேறு விதமாக கூறலாம். அந்த வகையில், தமிழ் பேசும் மக்களின் முதலாவது தேசிய தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், இரண்டாவது எம்.எச்.எம். அஷ்ரப் மற்றும் மூன்றாவது சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரே உள்ளனர்.

இம்மூவரையும் தான் நான் தமிழ் பேசும் மக்களின் தேசிய தலைவராக கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஒலுவில் துறைமுக அபிவிருத்தி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி - ஊடகங்கள் மத்தியில் டக்ளஸ்! | Sri Lanka Amparai Douglas Press Meet Ltte Peoples

மேலும் ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி கட்டியெழுப்புவதற்கு பல வேலைத்திட்டங்கள் உள்ளன.

ஆகவே இந்த மாவட்டத்தின் மக்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி, அதாவது தாங்களும் செய்ய மாட்டார்கள். செய்பவர்களையும் விட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு வர்த்தக கப்பல் கூட வராத துறைமுகம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி - ஊடகங்கள் மத்தியில் டக்ளஸ்! | Sri Lanka Amparai Douglas Press Meet Ltte Peoples

கடந்த 2008ஆம் ஆண்டில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் 2013 ஆம் ஆண்டு அப்போதைய அரச தலைவரும், துறைமுக அமைச்சருமான மகிந்த ராஜபக்சவால் திறந்து வைக்கப்பட்டது.

2013ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட போதிலும்,  ஒரு வர்த்தக கப்பல் கூட ஒலுவில் துறைமுகத்துக்கு இதுவரை வரவே இல்லை. ஏனெனில் மணல் நிரம்புவதால் இதுவரை எவ்வித பயனையும் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீணான அரசியலின்றி ஒத்துழைப்பு அவசியம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி - ஊடகங்கள் மத்தியில் டக்ளஸ்! | Sri Lanka Amparai Douglas Press Meet Ltte Peoples

இதன் பிரகாரம் ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடுகளை சம்பிரதாயபூர்வமாக மீள ஆரம்பிப்பதற்கும் குறித்த துறைமுகத்திற்கு மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம் அஸ்ரப்பின் பெயரினை வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே இவ்விடயத்தில் வீணான அரசியல் செய்யாமல் அனைத்து தரப்பினரும் முன்வந்து ஒத்துழைப்புகளை வழங்க வேண்டு என கேட்டுக்கொண்டார். இதன் போது துறைசார் அதிகாரிகள் மீனவ சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

மீன் பதனிடும் தொழிற்சாலை கையளிப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி - ஊடகங்கள் மத்தியில் டக்ளஸ்! | Sri Lanka Amparai Douglas Press Meet Ltte Peoples

கடந்த கால விஜயத்தின் போது முதல் கட்டமாக மீன் பதனிடும் தொழில் கூடங்கள் போன்றவை நிர்மாணிக்கப்பட்டு செயற்படுத்தப்ட்ட நிலையில் மீனவ சமூகத்தின் பாவனைக்கு அமைச்சரால் கையளிக்கப்பட்டுள்ளன.

பல மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தை பராமரிப்பதற்கு துறைமுக அபிவிருத்தி அதிகார சபை மாதாந்தம் 56 இலட்சம் ரூபாய் வரை செலவிட நேர்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024