எதிர்காலத்தில் அரசாங்கம் நீதியைப் பெற்றுக்கொடுக்கும் - நம்பிக்கை வெளியிட்ட போராட்டக்காரர்கள்

Galle Face Protest Ranil Wickremesinghe SL Protest Gota Go Gama Sri Lanka Anti-Govt Protest
By Vanan Aug 10, 2022 12:16 PM GMT
Report

அரசாங்கம் எதிர்காலத்தில் போராட்டக்காரர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்ப்பதாக காலி முகத்திடல் போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர்.

அதிபரின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அங்கு வருகை தந்த போராட்டக்கார்கள் இதனைக் கூறியுள்ளனர்.

அதேநேரம், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டதாக சட்டத்தரணி முதித்த திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.

விளக்கமறியல் நீடிப்பு

எதிர்காலத்தில் அரசாங்கம் நீதியைப் பெற்றுக்கொடுக்கும் - நம்பிக்கை வெளியிட்ட போராட்டக்காரர்கள் | Sri Lanka Anti Govt Protest Court Case

அதிபரின் வீடு கடந்த ஜீலை மாதம் 9 ஆம் திகதி இரவு போராட்டக்காரர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

இது தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை 1 தொடக்கம் 9 வரை வரிசைப்படுத்தி, அதில் நான்கிற்கு உட்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்கவும் நான்கிற்கு மேற்பட்டோரின் விரல் ரேகைகளை பரீட்சிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு இந்த மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026