சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ள பொதுமன்னிப்பு !

Sri Lanka Army Colombo
By Sumithiran Apr 10, 2024 04:08 PM GMT
Report

எவ்வித அனுமதியும் பெறப்படாமல் கடமைக்கு சமுகமளிக்காமல் உள்ள சிறிலங்கா இராணுவ வீரர்களுக்கு ஏப்ரல் 20 முதல் மே 20 வரை (2024) ஒரு மாத கால பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.

எனவே பணிக்கு சமுகமளிக்காத அனைவரும் அவர்கள் அந்தந்த சேவைகளில் இருந்து இந்தக்காலப்பகுதியில் உத்தியோகபூர்வ பணிநீக்கம் பெற முடியும்.

பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கு அமைய 

பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கு அமைய இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ள பொதுமன்னிப்பு ! | Sri Lanka Army One Month General Amnesty

இந்த பொது மன்னிப்பு ஏப்ரல் 02, 2024 க்கு முன்னர் விடுப்பு இல்லாமல் (AWOL) கடமைக்கு சமுகமளிக்காத அனைத்து அதிகாரிகளுக்கும் / பிற பதவிகளுக்கும் பொருந்தும்.

அரசின் எதேச்சதிகாரம் :போராட்டத்தில் குதித்தார் மகிந்த

அரசின் எதேச்சதிகாரம் :போராட்டத்தில் குதித்தார் மகிந்த

இறுதித் திகதி நீடிக்கப்படமாட்டாது

பொது மன்னிப்பின் இறுதித் திகதி எந்த சந்தர்ப்பத்திலும் நீடிக்கப்படமாட்டாது என சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ள பொதுமன்னிப்பு ! | Sri Lanka Army One Month General Amnesty

வெளிநாட்டு பயணத்துக்கு தடை! ரணில் அதிரடி உத்தரவு

வெளிநாட்டு பயணத்துக்கு தடை! ரணில் அதிரடி உத்தரவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026