இலங்கையின் எரிபொருள் கொள்வனவு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Sri Lankan Peoples Crude Oil Prices Today Middle East Crude Oil
By Dilakshan Apr 16, 2026 06:52 AM GMT
Report

இலங்கை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியுள்ளதாகவும் இது உலகளாவிய சந்தை விலையை விட மிக அதிகமாக இருப்பதாகவும் முன்னணி சர்வதேச வங்கியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய சர்வதேச வங்கியொன்றின் தலைமை நிர்வாக அதிகாரி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போது ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளே இதற்கு முக்கியக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகரிக்கும் பதற்றம்: இறுதி எச்சரிக்கை - ஈரானின் கப்பலைத் தடுத்த அமெரிக்கப் போர்கப்பல்

அதிகரிக்கும் பதற்றம்: இறுதி எச்சரிக்கை - ஈரானின் கப்பலைத் தடுத்த அமெரிக்கப் போர்கப்பல்

ஆசிய நாடுகளின் நிலை

மேற்கத்திய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 முதல் 110 டொலர் வரை மட்டுமே உள்ளதாகச் செய்திகள் வந்தாலும், ஆசிய நாடுகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் எரிபொருள் கொள்வனவு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் | Sri Lanka Bought Crude Oil 286 Dollar Per Barrel

சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிப்பு, காப்பீட்டுத் தொகை பன்மடங்கு உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் ஆசிய நாடுகள் இத்தகைய கடுமையான விலை உயர்வினைச் சந்தித்து வருகின்றன.

இது இலங்கைப் பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு பெரும் சவாலை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் முக்கிய செய்தியை ஈரானுக்கு எடுத்து சென்றுள்ள பாக்கிஸ்தான்

அமெரிக்காவின் முக்கிய செய்தியை ஈரானுக்கு எடுத்து சென்றுள்ள பாக்கிஸ்தான்

லிட்ரோ எரிவாயு விநியோகம்..! வெளியான முக்கிய அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விநியோகம்..! வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015