கோட்டாபய- ரணில் அரசாங்கத்தில் பதவிப்பிரமாணம் செய்த புதிய அமைச்சர்கள்!
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lanka Cabinet
Government Of Sri Lanka
By Kalaimathy
ரணில்-கோட்டபாய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில், புதிதாக நான்கு அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
அந்த வகையில்,
தினேஷ் குணவர்தன - பொதுநிர்வாகம் அமைச்சு,
ஜீ.எல்.பீரிஸ் - வெளிநாட்டமைச்சு,
பிரசன்ன ரணதுங்க - நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சு,
கஞ்சன விஜேசேகர - மின்சக்தி , வலுசக்தி அமைச்சு
என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 12 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி