இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஆய்வு - சிறிலங்கா கடல் எல்லைக்குள் சீன உளவு கப்பல் - சினமடைந்துள்ள இந்தியா!

Hambantota Sri Lanka China India
By Kalaimathy Jul 29, 2022 06:06 AM GMT
Report

சீனாவின் உளவு கப்பலான யுவான்வேங்க் 5 (அறிவியல் ஆய்வு கப்பல்) இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கணனி முகாமைத்துவம் மற்றும் ஆய்வு கண்காணிப்புக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தி வெளியானதை அடுத்து இந்தியா தனது தென் பிராந்திய கடலில் கண்காணிப்பு ரோந்து பணிகளை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இலங்கையில் பொருளாதார, அரசியல் நெருக்கடி நிலவும் சந்தர்ப்பத்தை இலக்கு வைத்து இந்த சீன கப்பல், சீனாவின் பொறுப்பில் இருக்கும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவது இந்தியாவுக்கு பலத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தி இகோனோமிக் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஆய்வு கண்காணிப்பில் சீன கப்பல்

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஆய்வு - சிறிலங்கா கடல் எல்லைக்குள் சீன உளவு கப்பல் - சினமடைந்துள்ள இந்தியா! | Sri Lanka China India Hambantota Colombo Fort

சீனாவின் கப்பல் எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி முதல் 7 நாட்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நிலைகொண்டிருக்கும் என தெரியவருகிறது.

அத்துடன் இந்திய பெருங்கடலில் வடமேற்கு திசையில் ஒரு பகுதிக்குள் கணனி முகாமைத்துவம் மற்றும் ஆய்வு கண்காணிப்புக்காக கப்பல் தனது செய்மதி தொலைக்காட்சி கட்டமைப்பை கையாள முடியும் எனவும் எக்கனோமிக் டைம்ஸ் கூறியுள்ளது.

2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் இப்படியான சீனாவின் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவது இதுவே முதல் முறை. 2014 ஆம் ஆண்டு சீனாவின் நீர்மூழ்கி கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்ததுடன் அது இந்தியாவுக்கு சினத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025