இலங்கைக்கு சீனா வழங்கிய சலுகை - அம்பலத்துக்கு வந்த இரகசியம்
srilanka
money
china
By Vasanth
தேவையான அளவு கடன்களைப் பெற்று வசதியுள்ள போது திருப்பிச் செலுத்துவதற்கு சீனா ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கெட்டம்பே ராஜபோவனராம விகாராதிபதி கெப்பட்டியாகொட சிறிவிமல தேரரை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதேவேளை தேரருடனான இந்த சந்திப்பிலேயே ஜனாதிபதி எந்தளவு வேலை செய்தாலும் அதனை அதிகாரிகளும் அமைச்சர்களும் முன்னெடுப்பதில்லை என்பதை தான் ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்