போராட்ட களத்தில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறை கனரக வாகனங்கள் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!
police
colombo
sri lanka
protest
galle
vehicle
peoples
By Kalaimathy
காலி முகத்திடல் போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு அண்மையில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை கனரக வாகனங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்களை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் நாட்டு மக்களின் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் அதனை தீவிரமாக மாற்றுகிறது எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தகைய முயற்சிகள் நாட்டின், ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 9 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்