இஸ்ரேல் செய்த போர்க் குற்றத்தையே சிறிலங்காவும் செய்தது : சுமந்திரன் கண்டனம்

Sri Lanka Army M. A. Sumanthiran Israel-Hamas War
By Vanan Oct 18, 2023 04:40 PM GMT
Report

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு சிறிலங்கா இராணுவம் கூறிய நொட்டிச் சாட்டுக்களை தற்போது இஸ்ரேல் இராணுவமும் கூறிவருகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு விமர்சித்துள்ளது.

காசாவிலுள்ள மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலானது வெறுக்கத்தக்க போர்க் குற்றமென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை ஆதாரப்படுத்தும் பதிவு

காஸாவில் மருத்துவமனைக்குள் காணப்பட்ட ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக நெட்டன்யாஹுவினால் நியமிக்கப்பட்ட இஸ்ரேலின் எண்ணியல் பிரிவிற்கான பேச்சாளர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் செய்த போர்க் குற்றத்தையே சிறிலங்காவும் செய்தது : சுமந்திரன் கண்டனம் | Sri Lanka Committed The Same War Crime By Israel

நாகை : யாழ்ப்பாணம் கப்பல் சேவை நிறுத்தம் : பயணிகள் அதிர்ச்சி

நாகை : யாழ்ப்பாணம் கப்பல் சேவை நிறுத்தம் : பயணிகள் அதிர்ச்சி

500 பேரின் உயிர்களைக் காவுகொண்ட இந்தத் தாக்குதலை இஸ்ரேலே மேற்கொண்டது என்பதை ஆதாரப்படுத்தும் இந்த எக்ஸ் பதிவை அவர் நீக்கியிருந்ததை மேற்கோள்காட்டி எக்ஸ் பக்கத்தில் மற்றுமோரு பதிவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த பதிவரின் கருத்தை மீள் பதிவிட்டு தனது கருத்தை வெளியிட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இது மிகவும் வெறுக்கத்தக்க போர்க் குற்றம் என கூறியுள்ளார்.

ஆத்திரமூட்டல்கள் இருந்தாலும் மருந்துவமனை மீது கை வைக்க முடியாது என்ற போதிலும் இதுபோன்ற சம்பவம் ஏற்கனவே நடந்தேறியுள்ளது எனவும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள்

யாழ்ப்பாண அதிபர் மாளிகை கைமாற்றம் : கிளம்பியது கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாண அதிபர் மாளிகை கைமாற்றம் : கிளம்பியது கடும் எதிர்ப்பு

கடந்த 2009 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை மீது தாக்குதல்களை நடத்தியிருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.


இஸ்ரேலிய இராணுவத்தினர் தற்போது கூறுவது போன்று அதே நொண்டிச் சாட்டுகளையும் நலிவான காரணங்களையும் கூறி நியாயப்படுத்துவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் விமர்சித்துள்ளார்.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் கட்டாயம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024