ஸ்ரீலங்காவிற்கு கிடைத்த வரலாற்று வெற்றி!
srilanka
corona virus
keheliya rambukwella
By Vasanth
கொரோனா காலத்தில் சுமார் 72 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவி வழங்க அரசாங்கம் ரூ .80 பில்லியனை செலவிட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் .
கண்டி - கலகெதர பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கொவிட் 19 வைரஸ் பரவலை சிறந்த முறையில் கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை 10 ஆவது இடத்தில் இருப்பதாகவும், இது எங்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி