சஷி வீரவன்சவின் மேன்முறையீட்டு மனு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

Wimal Weerawansa Sri Lanka Sri Lanka Magistrate Court
By Kalaimathy May 30, 2022 07:39 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றத்திற்காக விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை எதிர்த்து மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை நாளைய தினம் விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 27 ஆம் திதி, இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுப்பதை நீதிமன்றம் இன்றைய தினம் வரை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது. சிறையில் வைக்கப்பட்டுள்ள சஷி வீரவன்சவை சிறைச்சாலை அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

கடூழிய சிறைத்தண்டனை

சஷி வீரவன்சவின் மேன்முறையீட்டு மனு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்! | Sri Lanka Court Wimal Weerawansa Colombo

ஏற்கனவே இந்த வழக்கில் சஷி வீரவன்ச குற்றவாளி என முடிவு செய்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், கடந்த 27 ஆம் திகதி இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அத்துடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், அதனை செலுத்த தவறினால், மேலும் ஆறு மாத காலம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இலக்கம் 233 கீழ் 16 ரத்தநாயக்க மாவத்தை, தெற்கு தலங்கம, பத்தரமுல்லை என்ற முகவரியில் வசிக்கும் சமிந்த பெரேரா என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இது குறித்து விசாரணைகளை நடத்திய குற்றவியல் விசாரணை திணைக்களம், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய வழக்கை தாக்கல் செய்திருந்தது. 

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025