இலங்கையில் எகிறும் கொரோனா - இன்றைய நிலவரம் வெளியானது
covid
sri lanka
patient
By Vanan
இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 2,361 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 233,053 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி