கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
covid
sri lanka
patient
By Vanan
நாட்டில் இன்று மேலும் 2, 576 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி இதுவரையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 354, 109 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,387 பேர் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 309, 732 ஆக அதிகரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி