ஐசிசி உலகக் கோப்பை 2023 : வெளியான புதிய அட்டவணை

Sri Lanka Cricket Netherlands Cricket Team ICC World Cup 2023
By Vanan Jul 07, 2023 03:08 AM GMT
Report

தகுதிச் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், உலகக் கோப்பைக்கான புதிய அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் ஐந்தாம் திகதி முதல் நடைபெறவுள்ளது.

பத்து அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றிருந்தது.

தகுதிச் சுற்று போட்டியின் முடிவு

icc world cup schedule update

இதனால் ஐசிசி அண்மையில் வெளியிட்ட அட்டவணையில் எட்டு அணிகள் விளையாடும் போட்டிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியின் முடிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றிருக்கிறது. 

இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் விளையாடவுள்ள 10 அணிகளும் உறுதிசெய்யப்பட்டுள்ளன.


Gallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025