இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தொடர் சாதனை

Economy of Sri Lanka Sri Lanka Customs vehicle imports sri lanka
By Sathangani Jun 26, 2026 10:58 AM GMT
Report

இலங்கை சுங்கத் திணைக்களம் தனது மாதாந்த வருமான இலக்கை தொடர்ந்து ஆறாவது மாதமாகவும் வெற்றிகரமாக அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஜூன் மாதம் முடிவடைவதற்கு முன்பே, குறித்த மாதத்திற்கான வருமான இலக்கை சுங்கத் திணைக்களம் கடந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், 194.1 பில்லியன் ரூபாய் வருமானத்தை திணைக்களம் ஈட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2026 உயர்தரப் பரீட்சைக்கான புதிய நேர அட்டவணை வெளியீடு

2026 உயர்தரப் பரீட்சைக்கான புதிய நேர அட்டவணை வெளியீடு

வாகன இறக்குமதியில் சரிவு 

2026 ஆம் ஆண்டிற்காக இலங்கை சுங்கத் திணைக்களம் 2,207 பில்லியன் ரூபாய் வருமான இலக்கை நிர்ணயித்துள்ளது.

வாகன இறக்குமதியில் சரிவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக, இந்த இலக்கு கடந்த ஆண்டை விட 13.5 சதவீதம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தொடர் சாதனை | Sri Lanka Customs Dept Achieves Revenue Target

எனினும், வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் முடிவதற்கு முன்பே, இந்த ஆண்டுக்கான மொத்த இலக்கில் 60.8 சதவீதத்தை திணைக்களம் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான சட்ட நடைமுறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட மதிப்பீட்டு நடைமுறைகள்,  பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய இறக்குமதி அளவுகளில் ஏற்பட்டுள்ள மீட்சி, அந்நியச் செலாவணி கையிருப்பு நிலைப்படுத்தப்பட்டமை மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை, பொருட்களில் விலையைக் குறைத்து காட்டுதல், மற்றும் தவறான பிரகடனங்கள் மீதான கடுமையான கண்காணிப்பு ஆகியவையே இந்த முன்னேற்றத்துக்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில், இலங்கை சுங்கத் திணைக்களம் 2,551 பில்லியன் ரூபாய் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வருமானத்தை ஈட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் நான்கு நாட்களில் எரிபொருள் மானியம் முடிவடைகிறது! அரசாங்கத்தின் அறிவிப்பு

இன்னும் நான்கு நாட்களில் எரிபொருள் மானியம் முடிவடைகிறது! அரசாங்கத்தின் அறிவிப்பு

நகர சபை உப தவிசாளரின் பதவி பறிப்பு : சாவகச்சேரியில் முழு கடையடைப்பு போராட்டம்

நகர சபை உப தவிசாளரின் பதவி பறிப்பு : சாவகச்சேரியில் முழு கடையடைப்பு போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

YOU MAY LIKE THIS



ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023