இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அதிபரின் விசேட அறிவித்தல்
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lanka
By Beulah
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க முக்கியமான அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அவ்வகையில், கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளைத் தடுப்பதற்காக ஏனைய நிறுவனங்களிடமிருந்து உத்தரவுகளைப் பெற முயற்சிக்க வேண்டாம் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தெங்கு உற்பத்தியாளர் சங்கத்தின் 29 ஆவது வருடாந்த பொதுகூட்டத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கே அனுமதி உண்டு

மேலும், கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை நிறுத்தக்கூடிய ஒரே நிறுவனம் நாடாளுமன்றமே ஆகும் என தெரிவித்துள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி