சிலுவைப் போராட்டக் களத்தில் மஹிந்த தேசப்பிரிய!

Galle Face Protest Sri Lanka SL Protest Negombo Mahinda Deshapriya
By Kalaimathy Apr 23, 2022 06:36 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு நீதி கோரி கடந்த 19 ஆம் திகதி இளம் நடிகர் ஒருவர் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் இருந்து காலி போராட்டக் களம் நோக்கி சிலுவையை சுமந்தவாறு நடைபயணம் ஒன்றை ஆரம்பித்திருந்தார்.

கட்டுவாப்பிட்டியில் இருந்து ஆரம்பித்த நடைபயணம் நேற்றைய தினம் காலி போராட்ட களத்திற்கு சென்றடைந்தது.

சுமார் 40 கிலோமீற்றர் தூரத்திற்கு பெரிய சிலுவையை சுமந்த வண்ணம் ஆரம்பித்திருந்த இந்த பயணத்தில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் கலந்துகொண்டிருந்தார்.

ஜெஹான் அப்புஹாமி என்ற நடிகரே இவ்வாறு சிலுவையை சுமந்தவாறு போராட்டத்தை ஆரம்பித்தார். இவர் கொழும்பு வீதியால் பயணம் செய்து கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தை சென்றடைந்து  அங்கிருந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் இடம்பெறும் காலிமுகத்திடலுக்கு சென்றடைந்துள்ளார்.


ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026