பதவி நிலைகளால் பிளவுபடும் பிரேமதாச கூட்டணி : வாய்ப்பளிக்க காத்திருக்கும் ரணில் தரப்பு

Manusha Nanayakkara Ranil Wickremesinghe Sajith Premadasa Election
By Shalini Balachandran Aug 20, 2024 10:08 AM GMT
Report
Courtesy: Gunadharshan Baskaran

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்த கட்சி தாவல்கள் என்பது தற்போது தீவிரமடைந்துள்ளமையினால் உள்ளக கட்சி ரீதியிலான பிளவுகள் வலுப்பெற்று வருவதை காணமுடிகிறது.

இதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் அரசியலின் கண்ணோட்டம் திரும்பியுள்ளது.

இந்தநிலையில், நேற்றையதினம் (19) முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவருமான மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara ), ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickramasinghe) இணைந்து கொள்வார்கள் என பகிரங்கப்படுத்தியிருந்தார்.

ஜேவிபி போன்ற கட்சிகளால் பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை : ரணில் பகிரங்கம்

ஜேவிபி போன்ற கட்சிகளால் பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை : ரணில் பகிரங்கம்

எதிர்க்கட்சித் தலைவர்

இந்த விடயமானது சஜித் தரப்புக்கு பின்னடைவாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பதவி நிலைகளால் பிளவுபடும் பிரேமதாச கூட்டணி : வாய்ப்பளிக்க காத்திருக்கும் ரணில் தரப்பு | Sri Lanka Election 2024 History

ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய பொதுச் செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டாரவின் (Ranjith Mathuma Bandara) கட்சி ரீதியிலான பதவியில் மாற்றம் செய்ய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) முயற்சிப்பதாக சில அரசியல் கருத்தாடல்கள் உள்ளக வட்டாரங்களின் மூலம் வெளிவந்துள்ளன.

அத்தோடு, கட்சிக்குள் சில தலைவர்களை மட்டும் சஜித் வழிநடத்துவதும் இவை கட்சி ரீதியில் பிளவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன.  

ரணிலின் தேர்தல் சின்னத்தின் பின்னணி....!

ரணிலின் தேர்தல் சின்னத்தின் பின்னணி....!

உட்கட்சி பிரச்சினை

அவருக்கு வழங்கப்பட்டுள்ள பதவியை சுதந்திர மக்கள் பேரவையைச் சேர்ந்த ஜி.எல்.பிரிஸிடம் வழங்குவது தொடர்பில் இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Athanayake), கபீர் ஹாசிம் (Kabir Hashim), தலதா அத்துகோரள (Talatha Athukorala) மற்றும் ஹர்ஷ டி சில்வா ( Harsha de Silva) போன்ற தலைவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியை கட்டியெழுப்புவதற்கு ஆரம்பம் முதலே முயற்சித்து வரும் நிலையில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விசனங்களும் வெளியாகியுள்ளன.

பதவி நிலைகளால் பிளவுபடும் பிரேமதாச கூட்டணி : வாய்ப்பளிக்க காத்திருக்கும் ரணில் தரப்பு | Sri Lanka Election 2024 History

மேலும், இந்த உட்கட்சி பிரச்சினையை ரணில் தரப்பும் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இதனை அடிப்படையாக கொண்ட கட்சி தாவல் கருத்தை மனுஷ வெளிப்படுத்தியுள்ளாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

ஜனாதிபதியின் பக்கம் தாவவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்: அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

ஜனாதிபதியின் பக்கம் தாவவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்: அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023