கோட்டாபய-மஹிந்த அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றிய பௌத்த தேரர்களின் எதிர்ப்பிலும் சமர்ப்பிக்கப்படவுள்ள வரைபு!

srilanka election gotabhaya rajapaksa
By Vasanth Mar 21, 2021 02:38 PM GMT
Report

கடந்த மூன்றரை வருடங்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துகின்ற புதிய வரைபு அமைச்சரவையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் சமர்பிக்கப்படவுள்ளது என மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மைத்திரி- ரணில் தலைமையிலான கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது.

எனினும் இந்த தேர்தலை நடத்துவதற்கான வரைபினை எதிர்வரும் இரண்டு வாரங்களிற்குள் அமைச்சரவையில் சமர்பிக்க தீர்மானித்துள்ளதாக மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இதேவேளை, மாகாண சபைகளினால் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுவதாகவும், அந்த தேர்தலை அரசாங்கம் நடத்தக்கூடாது என்றும் கோட்டாபய-மஹிந்த அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்குப் பெரிதும் பாடுபட்ட பௌத்த தேரர்களும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்த எதிர்ப்பையும் மீறி கடந்த வாரம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்கள் தவிர, மாகாண சபைகளில் உறுப்பினர்களாக செயற்பட்ட பொதுஜன முன்னணியினரும் அரச தலைவர் கோட்டாபயவை சந்தித்து தேர்தலை விரைந்து நடத்துவதற்கான கோரிக்கையையும் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கத்திற்குள் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி குறித்து தீர்மானங்களை எடுக்க ராஜபக்ச குடும்பத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்திப்பொன்றை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் போதும் மாகாண சபை விவகாரம், ஜெனீவா விவகாரம், காடழிப்புக்களினால் ஏற்பட்டுள்ள மக்கள் எதிர்ப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு என பல விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025