ஹோர்முஸ் நீரிணை பதற்றம்! இலங்கையில் குவிக்கப்படும் சொகுசு கார்கள்

Dubai Middle East Strait of Hormuz Iran-US Conflict
By Dhilak Mar 25, 2026 11:52 AM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் காரணமாக உலகளாவிய கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, சொகுசு கார்கள் உட்பட பல வாகனங்கள் கப்பல்களில் இருந்து இறக்கப்பட்டு இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, மத்திய கிழக்கு வாடிக்கையாளர்களுக்காக அனுப்பப்பட்ட லம்போர்கினி, ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி உட்பட சுமார் 50 பயன்படுத்தப்பட்ட கார்கள் துபாயை அடைய முடியாமல், இலங்கை மற்றும் சீனாவில் இறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் பல இராணுவ தளங்களை அதிரவைத்த ஈரானின் 80வது அலை தாக்குதல்!

அமெரிக்காவின் பல இராணுவ தளங்களை அதிரவைத்த ஈரானின் 80வது அலை தாக்குதல்!

திசை மாற்றப்படுப்படும் சரக்குகள்

அத்தோடு, 500-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் கொண்ட மற்றொரு சரக்குக் கப்பலும் துபாய்க்கு செல்ல முடியாத காரணத்தால், அதில் இருந்த வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்! இலங்கையில் குவிக்கப்படும் சொகுசு கார்கள் | Sri Lanka Emerged Holding Point For Luxury Vehicle

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை அருகே ஏற்பட்ட பதற்றம் மற்றும் அதன் அருகிலுள்ள பாதைகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக கப்பல் போக்குவரத்து சீர்குலைந்துள்ளதால் சரக்குகள் திசை மாற்றப்படுகின்றதாக ஜப்பான் மற்றும் தென் கொரியா ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காத்திருக்கும் கப்பல்கள் 

அத்தோடு, இதனால் சேமிப்பு செலவு அதிகரித்து கால தாமதமும் உருவாகியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்! இலங்கையில் குவிக்கப்படும் சொகுசு கார்கள் | Sri Lanka Emerged Holding Point For Luxury Vehicle

மத்திய கிழக்கு நாடுகள், ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் இருந்து பயன்படுத்தப்பட்ட கார்கள் வாங்கும் முக்கிய சந்தையாக உள்ளன.

தற்போதைய பதற்ற சூழ்நிலை காரணமாக கப்பல் போக்குவரத்தில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது, இதன் காரணமாக சில கப்பல்கள் தெற்காசியாவைச் சுற்றி குறிப்பாக இலங்கை அருகே காத்திருக்கும் முறையைப் பின்பற்றி வருகின்றன.

மறைக்கப்படும் தோல்வி! அமெரிக்காவுக்கு ஈரான் இராணுவம் அனுப்பிய செய்தி

மறைக்கப்படும் தோல்வி! அமெரிக்காவுக்கு ஈரான் இராணுவம் அனுப்பிய செய்தி

ஹோர்முஸ் நீரிணை திறப்பு! பகைமையற்ற கப்பல்களுக்கு ஈரான் பச்சைக்கொடி

ஹோர்முஸ் நீரிணை திறப்பு! பகைமையற்ற கப்பல்களுக்கு ஈரான் பச்சைக்கொடி

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022