வெடித்தது பெரும் வன்முறை- குவிக்கப்பட்ட படையினர்!
Sri Lanka Army
Sri Lanka Police
Galle Face Protest
Sri Lanka
By Kalaimathy
காலி முகத்திடலில் காவல்துறையினர் வேண்டுமென்றே வன்முறையாளர்களை உள்ளே செல்ல அனுமதித்ததாக அனைத்துப் பல்கலைக்கழகத்தின் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேவேளை காலிமுகத்திடலில் தற்போது இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரையில் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்