நாடு உங்கள் சொத்து இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! ஆட்சியாளர்களுக்கு தேரர் எச்சரிக்கை
srilanka
mahinda
gotabhaya rajapaksa
By Vasanth
ஆட்சியாளர் நாட்டின் நிர்வாகிகளே அன்றி உரிமையாளர்கள் அல்ல என்பதை அரசாங்கம் உணர்ந்து செயற்படவேண்டும். கிழக்கு முனையத்தை பாதுகாத்தது போல் நாட்டின் ஏனைய வளங்களை பாதுகாப்பதற்கும் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலும் விரிவான செய்திகளை அறிந்துகொள்ள மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
4ம் ஆண்டு நினைவஞ்சலி